
மஹிந்த அரசின் நிதி மோசடி, ஊழல்களை துரிதமாக விசாரிக்கவென நிறுவப்பட்டுள்ள விசேட உயர் நீதிமன்றின் முதலாவது வழக்கு விசாரணை நாளை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
மூவர் கொண்ட விசேட நீதிபதிகள் குழு முன் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் லிட்ரோ கேஸ் நிறுவன நிதி மோசடி விவகாரமே முதலாவது வழக்காக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இப்பின்னணியில் மஹிந்த அரசின் ஜனாதிபதி செயலக பிரதானி காமினி செனரத் உட்பட மூவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment