
பதுளை நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மூன்று மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ அருகிலிருந்த வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையத்துக்கும் பரவியிருந்ததாகவும் தீயணைப்புப் படையினர் அங்கு தீயணைப்பை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
46 வயது நபர் ஒருவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்கத்கது.
No comments:
Post a Comment