
மஹிந்தவின் தேர்தல் செலவுக்கு சீன நிறுவனம் நிதி வழங்கிய விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் முறைப்பாட்டின் அடிப்படையில் இவ்விசாரணை ஆரம்பமாகவுள்ளதாக இன்று நாடாளுமன்றில் வைத்து பிரதமர் தகவல் வெளியிட்டுள்ளார்.
எனினும், தமக்கு அவ்வாறு யாரும் நிதி வழங்கவில்லையென மஹிந்தவும் நாமலும் மறுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment