
விஜயகலாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் அரசு கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்கும் என தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.
ஐக்கிய தேசியக் கட்சி ஒழுக்காற்று விசாரணை நடாத்தப் போவதாக தெரிவிக்கின்ற அதேவேளை தாம் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக விஜயகலா தெரிவிக்கிறார்.
எனினும், இவ்வாறான பேச்சுக்களை அரசு அனுமதிக்கப் போவதில்லையெனவும் கடுமையான தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் ராஜித இன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment