
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியைத் தன்னிடம் ஒப்படைத்தால் மீண்டும் கட்சியைப் பலப்படுத்தி மைத்ரி அணியை வெற்றி வாகை சூட வைக்க முடியும் என தெரிவிக்கிறார் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்ததன் பின்னணியில் அரசை விட்டு விலகிய தயாசிறி குரூப் 16ல் செயற்பட்டு வந்த போதிலும் மஹிந்த அணியோடு இணைய மறுத்து வருகிறார்.
இந்நிலையிலேயே தற்போதைய கட்சித் தலைமையைப் பலப்படுத்த தன்னிடம் செயலாளர் பதவியைத் தரும்படி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment