காஸா மீது இஸ்ரேல் மீண்டும் உக்கிர தாக்குதல்! - sonakar.com

Post Top Ad

Saturday, 14 July 2018

காஸா மீது இஸ்ரேல் மீண்டும் உக்கிர தாக்குதல்!காஸா மீது இஸ்ரேல் மீண்டும் உக்கிர தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 12 பேர் வரை காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.காஸா பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதலினால் இஸ்ரேலில் மூவர் காயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

15 வயது பலஸ்தீன சிறுவன் இஸ்ரேலிய தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் தற்போதைய மோதல் உருவாகியுள்ளமையும் இஸ்ரேல் உக்கிர வான் தாக்குதலை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment