
போகிற போக்கில் அரசாங்கம் இனி சமய வழிபாட்டுத் தளங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களுக்கும் வரி விதிக்கும் சாத்தியம் தென்படுவதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட கடனை அடைத்து வருவதாக கூட்டாட்சி தெரிவித்து வரும் நிலையில் வரிச் சுமை அதிகரித்துள்ளதாகவும் இவ்வாறு உண்டியல் வரியும் அறிவிக்கப்படலாம் எனவும் மஹிந்த தெரிவிக்கிறார்.
மஹிந்தவின் கடன்களை அடைப்பதோடு நாட்டைத் தாம் அபிவிருத்திப் பாதையில் வழி நடாத்திச் செல்வதாக ரணில் அவ்வப்போது தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment