
தமது செல்லப் பிராணியை (நாய்) நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்த சுங்க அதிகாரிகளைத் தாக்கி சர்ச்சையில் சிக்கிய குவைத் தம்பதிக்கு தலா ஒரு லட்ச ரூபா சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்டிருந்த இவரையும் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை சட்டவிதிகளுக்கேற்ப குறித்த செல்லப் பிராணி (நாய்) கொண்டு வரப்படவில்லையென்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment