ஒஸ்டின் பெர்னான்டோவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி! - sonakar.com

Post Top Ad

Sunday 22 July 2018

ஒஸ்டின் பெர்னான்டோவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி!


முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ டில்லிக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முன் மொழியப்பட்டுள்ளார்.ஜனாதிபதி செயலாளர், கிழக்கு மாகாண ஆளுனர் உட்பட பல்வேறு பொது சேவை உயர் பதவிகள் வகித்த ஒஸ்டினை டில்லிக்கான உயர்ஸ்தானிகராக ஜனாதிபதி முன் மொழிந்துள்ளார்.

ஒஸ்டின் உட்பட புதிய உயர்ஸ்தானிகருக்கான முன்மொழிவுகள் குறித்து நாடாளுமன்ற தெரிவுக் குழு ஆராய்ந்து முடிவெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment