
சவுதி அரேபியாவில் இன்று பிறை தென்படாத காரணத்தினால் ஷஃபான் மாதம் நாளை முடிவடைகின்ற அதேவேளை வியாழனன்று முதல் நோன்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் புதனிரவு தராவீஹ் தொழுகை ஆரம்பமாகவுள்ள அதேவேளை, UK, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் வியாழனே முதல் நோன்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையிலும் மீண்டும் நாளை பிறை பார்க்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment