
நாட்டுக்குப் பாரிய சேவை செய்து பொருளாதாரத்தை முன்னேற்றிய மஹதிர் முஹம்மதை மலேசிய மக்கள் மீண்டும் பதவியிலமர்த்தி ஊழலைக் களைவதற்கான ஆணை வழங்கியுள்ளது போன்று தற்போதைய கையாலாகாத அரசை விரட்டியடித்து மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்கிறார் ஜி.எல். பீரிஸ்.
2015ல் மலேசியாவில் போன்ற மாற்றத்தை எதிர்பார்த்தே மக்கள் வாக்களித்து, பொது வேட்பாளரையும் புதிய கூட்டணியையும் ஆதரித்திருந்த போதிலும் எதிர்பார்த்த மாற்றத்தைக் கொண்டு வர முடியாத நிலையில் நடைமுறை அரசு பலவீனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்சவை மஹதிருக்கு ஒப்பிட்டு ஜி.எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment