
இலங்கைக்கு ரக்பி விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள வந்த இங்கிலாந்து Clems Pirates RFC அணியின் விளையாட்டு வீரர் ஒருவர் கொழும்பில் மூச்சுத் திணறலுக்குள்ளாகி உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு நபர்இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இரவு கேளிக்கை விடுதியொன்றுக்குச் சென்று தாமதமாக ஹோட்டல் திரும்பிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தோமஸ் ஹொவட் (25) மற்றும் டொம் பெட்டி (26) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment