
ஒலு மரா எனும் புனைப்பெயர் கொண்டு அறியப்படும் 22 வயது பாதாள உலக பேர்வழியும் சகாக்கள் நால்வரும் விசேட அதிரடிப்படை நடவடிக்கையில் பிங்கிரிய, வெல்லராவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தினமும் அதிகரித்துச் செல்லும் பாதாள உலக கோஷ்டி மோதல்கள் மற்றும் கொலைகளின் பின்னணியில் கடந்த இரு வாரங்களாக விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வரும் விசேட நடவடிக்கையின் பின்னணியில் பல பாதாள உலக பேர்வழிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே ஒலு மராவின் கைதும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment