
இம்முறை அரசாங்க வெசக் நிகழ்வினை குருநாகலில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிங்கிரிய தேவகிரி ரஜமகா விகாரையிலேயே பிரதான நிகழ்வுகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு நிகழ்வில் பிரதம விருந்தாளியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புத்த சாசன பயிற்சியை ஊக்குவிக்கும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களும் அமைச்சு மூலம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment