அர்ஜுன் மகேந்திரனுக்கு இன்டர்போலின் சிவப்பு நோட்டிஸ்! - sonakar.com

Post Top Ad

Friday 20 April 2018

அர்ஜுன் மகேந்திரனுக்கு இன்டர்போலின் சிவப்பு நோட்டிஸ்!


முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக இன்டர்போலின் சிவப்பு நோட்டிஸ் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி ஊழல் விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு சமூகமளிக்காது தவிர்த்து வரும் நிலையிலேயே மகேந்திரனைக் கைது செய்ய சர்வதேச பொலிசாரின் துணை நாடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பிரஜையான அர்ஜுன் மகேந்திரனின் மின்னஞ்சல் கூட தெரியாத நிலையில் அவர் இந்நாட்டின் மத்திய வங்கி ஆளுனராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment