
கடந்த இரு வாரங்களாக விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளால் பல பாதாள உலக பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதன் பின்னணியில் இன்று காலையிலும் மோதர பகுதியில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
கூட்டாட்சி அரசில் தாராளமாக பாதாள உலக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment