
ஐக்கிய தேசிய கட்சிக்குள் நிர்வாக மட்ட மாற்றங்களை உருவாக்க பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில் பொதுச் செயலாளர் பதவி தலைவர் ரணிலின் விருப்பத்தின் அடிப்படையில் நியமிக்கப்படுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளது புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொலிட் பீரோ.
இதேவேளை, அகில விராஜ் காரியவசம் பலரின் அபிமானத்தைப் பெற்றுள்ளதாகவும் இளைஞர்கள் அவரை விரும்புவதாகவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கட்சித் தலைமைப் பதவியில் மாற்றம் தேவையில்லையென முன்னர் முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment