
2010ம் ஆண்டு குவைத் எயார்வேஸ் விமான சேவையினூடாக கொழும்பிலிருந்து எகிப்து சென்ற இரு சட்டத்தரணிகள் தொடுக்கப்பட்ட வழக்கில் குறித்த நபர்களுக்கு 2 மில்லியன் ரூபா அபராதம் செலுத்துமாறு குவைத் எயார்வேசுக்கு உத்தரவிட்டுள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்.
பயணப் பொதிகளை தவற விட்டதுடன் விமான சேவை ஊழியர்களின் அலட்சியத்தால் தாம் எதிர்கொண்ட இன்னல்களின் பின்னணியில் கணவன் - மனைவியும் சட்டத்தரணிகளுமான இருவரும் வழக்குத் தொடர்ந்திருந்தனர்
இந்நிலையில், இன்று அவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment