நம்பிக்கையில்லா பிரேரணை முடிந்ததும் அடுத்த போராட்டம்: தினேஸ் - sonakar.com

Post Top Ad

Monday, 2 April 2018

நம்பிக்கையில்லா பிரேரணை முடிந்ததும் அடுத்த போராட்டம்: தினேஸ்


ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வென்றதும் அடுத்தபடியாக புதிய வரி விவகாரத்துக்கு எதிராக போராடப் போவதாக தெரிவிக்கிறார் கூட்டு எதிர்க்கட்சியின் தினேஸ் குணவர்தன.

நாளை மறுதினம் 4ம் திகதி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் அடுத்த போராட்டத்திற்குத் தயாராகி விட்டதாக தினேஸ் தெரிவித்துள்ளார்.குறித்த பிரேரணையைத் தோற்கடிப்பது உறுதியென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment