வடகொரிய அதிபர் சீனா விஜயம்; ட்ரம்புடன் பேசத் தயார்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 March 2018

வடகொரிய அதிபர் சீனா விஜயம்; ட்ரம்புடன் பேசத் தயார்!


வடகொரிய அதிபர் கிம் - ட்ரம்ப் சந்திப்புக்கான ஆயத்தங்கள் குறித்து பேச்சு நிலவி வரும் நிலையில் திடீரென சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார் 

புகையிரதத்திலேயே கிம் பயணித்ததாக நம்பப்படுகின்ற அதேவேளை டொனால்ட் ட்ரம்ப்புடனான சந்திப்புக்கு வியூகம் வகுக்கப்பட்டு வரும் நிலையில் கிம்மின் சீன பயணம் சர்வதேச அரங்கில் அவதானத்துக்குரியதாக மாறியுள்ளது.


இதேவேளை, அணு ஆயுத கனவைக் கைவிடவும் தாம் தயார் எனவும் வட கொரிய தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment