ஜனாஸா அறிவித்தல்: சகோதரி பாத்திமா அஹமட் லெப்பை (UK) - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 March 2018

ஜனாஸா அறிவித்தல்: சகோதரி பாத்திமா அஹமட் லெப்பை (UK)


நற்பிட்டிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கடந்த 30 வருடங்களாக ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்து வந்தவருமான சகோதரி பாத்திமா சைனுலாப்தீன் என அறியப்பட்ட பாத்திமா சித்தி அஹமட்லெப்பை கடந்த வெள்ளிக்கிழமை லண்டனில் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை வியாழக்கிழமை 29ம் திகதி நண்பகல் 1.30 மணிக்கு Masjid Al Jannah (Slough) பள்ளிவாசலில் ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்படும்.

சகோதரியின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொண்டு அவரை ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்துக்கொள்ள பிரார்த்திப்போமாக.


ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் ஜனாஸாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.

Address:
Masjid Al Jannah
1 Stoke Road
Slough
SL1 3QE

No comments:

Post a Comment