500க்கு மேற்பட்ட முகப்புத்தக கணக்குகள் முடக்கம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 March 2018

500க்கு மேற்பட்ட முகப்புத்தக கணக்குகள் முடக்கம்!


இலங்கையிலிருந்து இயங்கும் சுமார் 500க்கு மேற்பட்ட போலி முகப்புத்தக கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கண்டி வன்முறைகளைத் தொடர்ந்து சில நாட்களாக பேஸ்புக், வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தள பாவனைகள் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் போலிக் கணக்குகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு இந்நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த வருடம் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment