
ஜனாதிபதி மைத்ரியும் பிரதமர் ரணிலும் கொள்கை முரண்பாடுள்ளவர்கள் என தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ச அவர்களால் நீண்ட காலத்திற்கு ஆட்சியைத் தக்க வைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
ஒன்றில் அவர் இல்லையேல் இவர் என இருவரில் ஒருவரே ஆட்சி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள மஹிந்த, இருவரும் சேர்ந்து தற்போது நாட்டை வேறு திசை நோக்கிக் கொண்டு போய்க் கொண்டிருப்பதாகவும் இது விரைவில் முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment