11 மாவட்டங்களுக்கு டெங்கு எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 May 2020

11 மாவட்டங்களுக்கு டெங்கு எச்சரிக்கை


டெங்கு நோயாளர் விகிதாசாரம் அதிகரித்து வருவதன் பின்னணியில் 11 மாவட்டங்களில் டெங்கு அபாயம் குறித்து எச்சரித்துள்ளது தேசிய டெங்கு ஒழிப்பு அமைப்பு.

இதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, ரத்னபுர மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே டெங்கு அபாயம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 413 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment