DISCLAIMER - sonakar.com

Post Top Ad

DISCLAIMER

சோனகர்.கொம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று ஆய்வுக்காக உருவாக்கப்பட்டு, நாளடைவில் மக்கள் கருத்து, செய்திச் சேவையையும் உள்வாங்கிய சமூக தளமாக இயங்கிவரும் இணைய ஊடகமாகும்.

இங்கு எழுதப்படும் கட்டுரைகள், பின்னூட்டங்கள் மற்றும் செய்திகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பு. மாற்றுக்கருத்துகள் அல்லது பதில் ஆக்கங்கள் பிரசுரத்துக்கான தரத்துடனும் போதிய தகவல்களுடனும் கிடைக்கப் பெறுமாயின் அவை பிரசுரிக்கப்படும்.

முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை எமது பொது தொடர்புகளுக்கான மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்: sonakarweb @ gmail.com