எங்களுக்கு யாரும் அழுத்தம் தர முடியாது: தேசப்பிரிய பதில்! - sonakar.com

Post Top Ad

Monday, 20 April 2020

எங்களுக்கு யாரும் அழுத்தம் தர முடியாது: தேசப்பிரிய பதில்!

https://www.photojoiner.net/image/tIMBTi1F

தேர்தலுக்கு தேதி குறிப்பது, அதனை நடாத்துவது போன்ற விடயத்தில் யாரும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழுத்தம் தர முடியாது என பதிலளித்துள்ளார் மஹிந்த தேசப்பிரிய.


மஹிந்த ராஜபக்சவும் அவரது கட்சி சார்ந்தவர்களும் தேர்தலை விரைவாக நடாத்துவதற்கு முயற்சி செய்து வரும் நிலையில் இன்று தேர்தல் ஆணைக்குழுவில் இது குறித்து கலந்துரையாடப்படுகிறது.

ஆயினும், தேர்தல் குறித்த முடிவினை எடுக்கும் முழு அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருப்பதாக தேசப்பிரிய தெரிவித்துள்ளதுடன், மே 28ம் திகதி தேர்தலை நடாத்துவதற்க சம்மதிக்க முடியாது என ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் ஏலவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment