600ஐ அண்மித்துள்ள கொரோனா தொற்று! - sonakar.com

Post Top Ad

Tuesday, 28 April 2020

600ஐ அண்மித்துள்ள கொரோனா தொற்று!


இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 599 ஆக உயர்ந்துள்ளது.இன்றைய தினம் இதுவரை 11 பேர் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 8 பேர் குணமடைந்துள்ளனர்.

சமூக மட்டத்திலான பரிசோதனைகள் இன்னும் இடம்பெறாத நிலையில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment