இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 596 ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Tuesday 28 April 2020

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 596 ஆக உயர்வு!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 596 ஆக உயர்ந்துள்ளது.



இன்றைய தினம் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான எண்மர் கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

நேற்றைய தினம் 65 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டிருந்த அதேவேளை தற்சமயம் 134 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment