மேலும் 12 பேர்; எண்ணிக்கை 611 ஆனது! - sonakar.com

Post Top Ad

Tuesday 28 April 2020

மேலும் 12 பேர்; எண்ணிக்கை 611 ஆனது!


இலங்கையில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் 23 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.



இந்நிலையில் மொத்த எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை குணமடைந்தோர் தொகை 134 என்பதோடு 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment