மேலும் எண்மருக்கு கொரோனா: எண்ணிக்கை 619 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Tuesday 28 April 2020

மேலும் எண்மருக்கு கொரோனா: எண்ணிக்கை 619 ஆக உயர்வு



இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 619 ஆக உயர்ந்துள்ளது.



இத்துடன் இன்றைய தினம் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை குணமடைந்தோர் தொகை 134 என்பதோடு 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment