இளவரசர் சார்ள்சுக்கு கொரோனா பாதிப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 March 2020

இளவரசர் சார்ள்சுக்கு கொரோனா பாதிப்பு!


பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் (71) கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


தற்போது ஸ்கொட்லாந்தில் இருக்கும் அவர் தனது பாரியாருடன் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டு வருவதாக அரச குடும்பம் தெரிவித்துள்ளது.

இளவரசர் சார்ள்ஸின் பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment