லண்டனில் இலங்கையர் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 28 March 2020

லண்டனில் இலங்கையர் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு


லண்டன் - சரே எல்லைப்பகுதியான ஃபெல்தமில் வசித்து வந்த இலங்கையரான லக்ஷன் விஜேரத்ன என அறியப்படும் நபர் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.



ஏலவே தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளதாக தகவல் அறியமுடிகிறது.

குறித்த பகுதியில் அண்மைக்காலமாக இலங்கையர் குடியேற்றம் அதிகரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment