கொரோனா கண்காணிப்பு மையமானது புத்தளம் சாஹிரா! - sonakar.com

Post Top Ad

Sunday, 29 March 2020

கொரோனா கண்காணிப்பு மையமானது புத்தளம் சாஹிரா!

https://www.photojoiner.net/image/NwEKYrpl

புத்தளத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதனையடுத்து புத்தளம் சாஹிரா கல்லூரி கட்டிடத்தில் கண்காணிப்பு மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.



புத்தளம் நகரபிரதா கே.ஏ பாயிஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு திரும்பிய நபர் ஒருவருக்கே பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment