ஐக்கிய இராச்சியம், குரோலி நகரில் வாழும் அக்குறணையைப் பூர்வீகமாகக் கொண்டோரின் ஒன்று கூடல் ஞாயிறு (16) தினம் குரோலி, Hazelwick பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
Akurana Helping Hands Crawley அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறார்களும் கலந்து கொண்டதோடு கலை மற்றும் போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் கலந்து கொண்டோரின் ஒரு பகுதியினையே படங்களில் காண்கிறீர்கள்.
-shafwan saheed
No comments:
Post a Comment