திடீரென நாடு திரும்பிய உதயங்க! - sonakar.com

Post Top Ad

Friday, 14 February 2020

திடீரென நாடு திரும்பிய உதயங்க!


2015 ஆட்சி மாற்றத்தின் பின் நாடு திரும்ப மறுத்து வெளிநாடுகளில் சுற்றித்திரிந்த முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதர் உதயங்க வீரதுங்க இன்று அதிகாலை ஸ்ரீலங்கன் விமானத்தில் நாடு திரும்பியுள்ளார்.



ஏலவே அவருக்கெதிரான நீதிமன்ற பிடியாணை இருப்பதால் சி.ஐ.டியினர் விசாரணை நடாத்தியுள்ளதோடு அவரை 'தடுத்து' வைத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மிக் விமானக் கொள்வனவு மோசடியின் பின்னணியில் உதயங்கவை ரணில்-மைத்ரி அரசு 'தேடி'க்கொண்டிருந்தது. அதேபோன்று தற்போதைய அரசும் அர்ஜுன மகேந்திரனை 'தேடிக்' கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment