தெமட்டகொட 'இப்ராஹிம்' உட்பட அறுவரின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 14 February 2020

தெமட்டகொட 'இப்ராஹிம்' உட்பட அறுவரின் விளக்கமறியல் நீடிப்பு


ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் இருவரின் தந்தையான தெமட்டகொட இப்ராஹிம் உட்பட அறுவரின் விளக்கமறியல் இம்மாதம் 28ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.தாக்குதல் சம்பவத்தில் இப்ராஹின் இரு புதல்வர்கள் உயிரிழந்திருந்ததுடன் அவரது வீடு சுற்றி வளைக்கப்பட்டபோது மருமகள் தன் குழந்தைகள் சகிதம் 'தற்கொலை' செய்து கொண்டதாக அறியப்படுகிறது.

இப்பின்னணியில் கைதான பிரபல வர்த்தகரான இப்ராஹிமின் நிலை குறித்து சந்தேகம் நிலவி வந்த நிலையில் இன்று நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment