சாகிர் நாயக்கின் Peace TV சேவை டயலொக் - SLT யிலிருந்து நீக்கம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 1 May 2019

சாகிர் நாயக்கின் Peace TV சேவை டயலொக் - SLT யிலிருந்து நீக்கம்இந்திய பிரச்சாராகர் சாகிர் நாயக்கின் எனும் தொலைக்காட்சி சேவை இலங்கையின் பிரதான கேபிள் சேவைகளான டயலொக் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம்மிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது.ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் எதிரொலியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏலவே இந்தியா, பங்களதேஷ், ஐக்கிய இராச்சியம் உட்பட பல நாடுகளில் தடை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment