பாடசாலைகள், வழிபாட்டுத்தளங்களுக்கு மேலதிக பாதுகாப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 1 May 2019

பாடசாலைகள், வழிபாட்டுத்தளங்களுக்கு மேலதிக பாதுகாப்பு


பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத்தளங்களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிவாசல்கள் தொடர்ச்சியாக சோதனையிடப்பட்டு வரும் நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் தாக்குதல் அச்சம் நிலவிய சூழ்நிலையில் கொழும்பில் முக்கிய பள்ளிவாசல்களுக்கு வெளியே பாதுகாப்பு படையினர் பிரசன்னம் காணப்பட்டிருந்த அதேவேளை பெரும்பாலான தேவாலயங்களுக்கு தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment