ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: பொது மக்களிடமிருந்து தகவல் கோரும் விசாரணைக் குழு - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 April 2019

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: பொது மக்களிடமிருந்து தகவல் கோரும் விசாரணைக் குழுஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொது மக்களிடமிருந்து தகவல் கோரியுள்ளது ஜனாதபிதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு.


ஏலவே உயரதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ள குறித்த விசாரணைக்குழு மேலதிகமாக பொதுமக்களிடமிருந்து பெறக்கூடிய தகவல்களை ஆவணப்படுத்த நடவடிக்கையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபரமறிந்தோர் கீழ்க்காணும் முகவரிக்கு,  அல்லது மின்னஞ்சலுக்கு எழுத்து மூலம் தகவல்களை அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Address: The Special Investigation Committee, P.O. Box 2306 Colombo 
Fax No: 011-2100446  

No comments:

Post a comment