தேர்தலுக்கு இப்போது அவசரமில்லை: அநுர குமார - sonakar.com

Post Top Ad

Saturday, 4 May 2019

தேர்தலுக்கு இப்போது அவசரமில்லை: அநுர குமார


நாடு இருக்கும் நிலையில் தற்போது தேர்தலுக்கு எந்த அவசரமும் இல்லையென தெரிவிக்கிறார் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திசாநாயக்க.பாதுகாப்பு நிலரவரஙகள் சீராகிய பின்னர் தேர்தலுக்குச் செல்லலாம் எனவும் அவ்வாறின்றி, இப்போதே அரசைக் கலைத்து தேர்தலை நடாத்துவது அவசியமற்றது எனவும் அநுர குமார விளக்கமளித்துள்ளார்.

இதற்கான கால அவகாசத்தை அரசுக்கு வழங்குவதில் தவறில்லையெனவும் வரையறை பற்றி கருத்துக் கூறுவதற்கில்லையெனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment