கொட்டியாகும்புற வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 1 May 2019

கொட்டியாகும்புற வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு


இராணுவ தேடல் நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில் கொட்டியாகும்புற பகுதி வீடொன்றிலிருந்து பெற்றோல் குண்டுகள், வாள்கள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இராணுவத்தினரின் தேடலுக்கு பெருமளவு முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலிருந்து தகவல் வழங்கப்பட்டு வருகின்ற அதேவேளை சில இடங்களில் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காகவும் சிலர் மாட்டிவிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் நாடளாவிய ரீதியில் பரந்த அளவில் தேடல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment