ஜனாதிபதி சீனா விஜயம்! - sonakar.com

Post Top Ad

Monday, 13 May 2019

ஜனாதிபதி சீனா விஜயம்!


இலங்கையின் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன, 27 பேர் கொண்ட குழுவுடன் இன்ற அதிகாலை சீனா பயணமாகியுள்ளார்.கடந்த தடவை ஜனாதிபதி இந்தியா - சிங்கப்பூர் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றிருந்ததோடு புலனாய்வுத் தகவல்கள் முறையாகப் பகிர்ந்து கொள்ளப்படவில்லையெனும் குற்றச்சாட்டு வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இன்று ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம் நிமித்தம் சீனா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment