'புல்' வெட்டுவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட 'வாள்கள்'! - sonakar.com

Post Top Ad

Wednesday, 1 May 2019

'புல்' வெட்டுவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட 'வாள்கள்'!


அண்மையில் பல இடங்களில் பாதுகாப்பு தரப்பினர் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த புதிய வாள்களை மீட்டிருந்த நிலையில் அவை புல் வெட்டுவதற்காக கொண்டுவரப்பட்டவையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


சில பள்ளிவாசல்களில், இவ்வாறு கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீம், பெரும்பாலும் புற்கள், அவசியமற்ற தாவரங்களை துப்பரவு செய்யவே பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேலும் சில இடங்களில் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment