தாக்குதல்தாரிகள் ஒன்பது பேரினதும் படங்கள் வெளியீடு - sonakar.com

Post Top Ad

Wednesday, 1 May 2019

தாக்குதல்தாரிகள் ஒன்பது பேரினதும் படங்கள் வெளியீடு


ஈஸ்டர் ஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை நடாத்தியோர் அனைவரதும் படங்களை வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.இதனடிப்படையில் தாக்குதல்தாரிகளின் விபரங்களைக் கீழ்க்காணலாம்:

மட்டக்களப்பு: அசார் முஹம்மத் நசார்
தெஹிவளை: ஜலீப் அப்துல் லத்தீப்
கொச்சிக்கடை: அஹமட் முஆத் அலாவுதீன்
சின்னமன் கிரான்ட்: இன்சாப் இப்ராஹிம்
ஷங்ரிலா: சஹ்ரான் காசிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹிம்
கிங்ஸ்பரி: முபாரக் அசாம்
தெஹிவளை: அப்துல் லத்தீப் ஜமீல்
நீர்கொழும்பு: அச்ச முஹம்மத் ஹஸ்து
மாவில கார்டன்: பாதிமா ஜிப்ரி இல்ஹாம்

சாய்ந்தமருதில் இறந்தோர்: முஹம்மத் காசிம், சைனி காசிம், ரிழ்வான் காசிம்


No comments:

Post a comment