கல்கிஸ்ஸ வீடொன்றிலிருந்து 'சேர்கிட் போர்டுகள்' மீட்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 4 May 2019

கல்கிஸ்ஸ வீடொன்றிலிருந்து 'சேர்கிட் போர்டுகள்' மீட்பு


கல்கிஸ்ஸ பகுதி வீடொன்றிலிருந்து பல சிம் கார்டுகளை ஒரே நேரத்தில் பாவிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட சேர்கிட் போர்டுகள் சிலவற்றை படையினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிவென மாவத்தை வீடொன்றிலிருந்தே இவ்வாறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 52 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு போர்டும் 12 சிம்கார்டுகளை இயக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment