சா'மருது: தீவிரவாதிகளை பற்றி தகவல் வழங்கியோருக்கு சன்மானம் - sonakar.com

Post Top Ad

Friday, 3 May 2019

சா'மருது: தீவிரவாதிகளை பற்றி தகவல் வழங்கியோருக்கு சன்மானம்



சாய்ந்தமருது பகுதியில் ஒளிந்திருந்த தீவிரவாதிகள் பற்றி தக்க தருணத்தில் பாதுகாப்பு படையினருக்குத் தகவல் வழங்கிய பிரதேச முஸ்லிம்களுக்கு அரசாங்கம் பணப் பரிசு வழங்கியுள்ளது.



மூன்று முஸ்லிம் சிவில் பிரஜைகளுக்கு தலா 1 மில்லயன் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தலா 5 லட்ச ரூபா சன்மானமாக வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த நிலையில் சஹ்ரானின் குடும்பத்தினர் உட்பட ஏனைய தாக்குதல்தாரிகளின் மனைவியர் மற்றும் சிறார் உள்ளடங்கலாக 15 பேர் சம்பவத்தில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment