தாக்குதல்தாரிகளின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Thursday, 2 May 2019

தாக்குதல்தாரிகளின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடாத்திய பயங்கரவாதிகளது அனைத்து சொத்துக்களையும் முடக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்தாரிகள் ஒன்பது பேரினது பெயர்களும் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை அனைவரது அடையாளங்களையும் உறுதி செய்துகொள்ளும் பொருட்டு டி.என்.ஏ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்தாரிகளின் விபரம்:

மட்டக்களப்பு: அசார் முஹம்மத் நசார்
தெஹிவளை: ஜலீப் அப்துல் லத்தீப்
கொச்சிக்கடை: அஹமட் முஆத் அலாவுதீன்
சின்னமன் கிரான்ட்: இன்சாப் இப்ராஹிம்
ஷங்ரிலா: சஹ்ரான் காசிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹிம்
கிங்ஸ்பரி: முபாரக் அசாம்
தெஹிவளை: அப்துல் லத்தீப் ஜமீல்
நீர்கொழும்பு: அச்ச முஹம்மத் ஹஸ்து
மாவில கார்டன்: பாதிமா ஜிப்ரி இல்ஹாம்

சாய்ந்தமருதில் இறந்தோர்: முஹம்மத் காசிம்இ சைனி காசிம்இ ரிழ்வான் காசிம்

No comments:

Post a comment