ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற 20 வாகனங்களை தேடும் பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Thursday, 2 May 2019

ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற 20 வாகனங்களை தேடும் பொலிஸ்


ஆயுதங்கள் ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 20 வாகனங்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் பொலிசார்.இதற்கேற்ப பெரும்பாலான சோதனைச் சாவடிகளுக்கு வாகனங்களின் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய வாகனங்கள் சோதனையிடப்படுவதுடன் பெருமளவில் கைது நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment