வெளிநாட்டு 'மத்ரசா' ஆசிரியர்களை திருப்பியனுப்ப வேண்டும்: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Wednesday, 1 May 2019

வெளிநாட்டு 'மத்ரசா' ஆசிரியர்களை திருப்பியனுப்ப வேண்டும்: சம்பிக்க


இலங்கையில் இயங்கும் மத்ரசாக்களில் கற்பிக்கும் வெளிநாட்டு ஆசிரியர்களை திருப்பியனுப்ப வேண்டும் என தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.


சுமார் 800 வெளிநாட்டவர் இவ்வாறு இலங்கையில் கற்பித்தலில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் மாதம்பை இஸ்லாஹிய்யாவில் ஆசிரியராகப் பணியாற்றும் எகிப்தியர் ஒருவர் விசா புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு பின்னர் தகுந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment