விக்கிலீக்ஸ் ஜுலியனுக்கு 50 வார சிறைத்தண்டனை - sonakar.com

Post Top Ad

Wednesday, 1 May 2019

விக்கிலீக்ஸ் ஜுலியனுக்கு 50 வார சிறைத்தண்டனைபிணை நிபந்தனைகளை மீறி வெறிநாட்டு தூதரகம் ஒன்றில் ஏழு வருடங்களாக அடைக்கலம் புகுந்திருந்த விக்கிலீக்ஸ் ஜுலியன் அசேன்ஜுக்கு 50 வாரம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.லண்டன், சதர்க் நீதிமன்றிலேயே ஜுலியனுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனுக்குத் திருப்பியனுப்பப்படக்கூடும் என்ற அச்சத்தில் எகுவேடர் தூதரகத்துக்குள் தஞ்சமடைந்திருந்த ஜுலியன் அண்மையில் அங்கு வெளியேற்றப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment